உலகின் முன்னணி உலகளாவிய ஆட்டோமோட்டிவ் டெஸ்ட் மற்றும் டெவலப்மென்ட் எக்ஸ்போ 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவிற்கான புதிய தேதிகளை அறிவித்துள்ளது - சென்னை ஏப்ரல் 8, 9, 10 ஏப்ரல் 2025
உங்கள் புதிய வாகனம் மற்றும் பாகங்கள் சோதனை மற்றும் சரிபார்ப்புக்கான சமீபத்திய தலைமுறை அமைப்புகளைப் பார்க்கவும்
வாகனப் பரிசோதனை, மேம்பாடு மற்றும் சரிபார்ப்புத் தொழில்நுட்பங்களின் ஒவ்வோர் அம்சத்திலும் உலகின் முன்னணி கண்காட்சியாக உறுதியாக நிறுவப்பட்டுள்ள வாகனப் பரிசோதனை கண்காட்சி ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனாவில் வருடந்தோறும் மற்றும் இந்தியாவிலும் தென் கொரியாவிலும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும் நடைபெறுகின்றது. இந்தியாவில், கார், டிரக் மற்றும் பேருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும், இரண்டு- மற்றும் மூன்று- சக்கர வாகனத் தயாரிப்பாளர்களும், அவற்றின் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களும் கட்டாயமாகக் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சியாக இது விளங்குகின்றது.
சஸ்பென்ஷன் மற்றும் சேசிஸ் பரிசோதனை மற்றும் கருவிகள், நம்பகத்தன்மை / ஆயுள் பரிசோதனை, ஆக்கப்பொருள்கள் பரிசோதனை, முழு வாகனப் பரிசோதனை, பாகங்கள் பரிசோதனை, பரிசோதனை வசதிகள், மோதல் சோதனைப் பகுப்பாய்வு, வரம்பு பரிசோதனை, EMC பரிசோதனை, NVH பகுப்பாய்வு, இயந்திரப் பரிசோதனை, ADAS தானியங்கு வாகனப் பரிசோதனை மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்குகின்ற 160-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் காட்சிப்படுத்துகின்ற சமீபத்திய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நீங்கள் காணலாம்.
அதோடு, கண்காட்சியுடன் சேர்த்து இலவசமாகப் பங்கேற்கக்கூடிய தொழில்நுட்ப முன்வைப்பு அரங்கு மூன்று நாள்களுக்கு நடத்தப்படும், அதில் இன்றைய வாகனத் துறையின் முக்கிய அம்சமாக விளங்கும் தலைப்புகள் குறித்து முன்னணி வழங்குநர்கள் விளக்கக்காட்சியை சமர்ப்பிப்பார்கள்.
வாகனங்களின் தரம், நம்பகத்தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையையும், அவற்றின் பாகங்களையும் மேம்படுத்துவதற்கும், திரும்பப் பெறப்படுவதைத் தடுப்பதற்கும் உங்களுக்குத் தேவைப்படுகின்ற அனைத்தும் ஒரே இடத்தில் உங்களுக்குக் காண்பிக்கப்படும்.
குறைக்கப்பட்ட தயாரிப்பு வளர்ச்சி சுழற்சிகள், அதிக செயல்திறன் மற்றும் சிறந்த நிலைத்திறன் ஆகியவற்றுக்கான பாதை இந்திய வாகன பரிசோதனை கண்காட்சியில் தொடங்குகிறது!
முற்காட்சியை எப்படிக் காண்பது
நமது கண்காட்சியாளர்களிடம் இருந்து அடுத்த வருடம் கண்காட்சியில் காட்சிப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள புதிய தயாரிப்புகளின் கண்ணோட்டத்திற்கான கண்காட்சியின் முற்காட்சியைப் படிக்கவும். கண்காட்சியின் முற்காட்சியை இணையதளத்தில் சஞ்சிகை வடிவில் காண இங்கே கிளிக் செய்யவும்.
தயாரிப்பு பகுதிகள்
தயாரிப்பு தரம், நம்பகத்தன்மை, ஆயுள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரை மிக உயர்ந்த தரநிலைகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்டுள்ள மிக சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளைப் பாருங்கள்.
- ADAS மற்றும் தானியங்கி வாகன சோதனை
- மின்சார வாகன சோதனை மற்றும் சரிபார்த்தல்
- பேட்டரி மற்றும் வரம்பு சோதனை
- சார்ஜிங் சோதனை மற்றும் சரிபார்த்தல்
- வெப்பம் மற்றும் குளிர் காலநிலை சோதனை
- முழு வாகன சோதனை
- ஒவ்வொரு வகையான தரவுப் பதிவு
- 5G மற்றும் தகவல்தொடர்பு சோதனை மற்றும் சரிபார்த்தல்
- உள் எரிப்பு எஞ்ஜின் மற்றும் ஹைபிரிட் சோதனை
- EMC சோதனை
- NVH பகுப்பாய்வு
- சஸ்பென்ஷன் மற்றும் சேசிஸ் சோதனை மற்றும் ரிக்ஸ்
- மின்சார அமைப்புகள் சோதனை
- ஒலியியல் மாதிரி மற்றும் சோதனை
- சுற்றுச்சூழல் சோதனை
- நச்சுத்தன்மைப் பகுப்பாய்வு
- அதிர்வு மற்றும் அதிர்ச்சி சோதனை
- மோதுதல் சோதனை தொழில்நுட்பம்
- சோதனை பாவனையாக்கம்
- வாகனத்தில் செல்வோரின/பாதசாரிகளின் பாதுகாப்பு
- புகை உமிழ்வு சோதனை
- செல்வழி பாவனையாக்கம் மற்றும் ஆய்வுக்கூட சோதனை
- டைனமோமீட்டர்
- வாகன இயக்க சோதனை
- பொருள்கள் சோதனை
- ஏரோடைனமிக்ஸ் மற்றும் காற்றுச் சுரங்கப்பாதை சோதனை
- இயந்திரமுறை சோதனை
- ஹைட்ராலிக்ஸ் சோதனை
- நம்பகத்தன்ம/ஆயுள்கால சோதனை
- தானியங்கி சோதனை உபகரணம் (ATE)
- எரிபொருள்கள் மற்றும் ஒருங்கிணைந்த அமைப்புகள் சோதனை
- சோதனை மேலாண்மை மென்பொருள்
- மோதுதல் சோதனைப் பகுப்பாய்வு
- டயர் சோதனை
- தரவு பெறுதல் மற்றும் சமிக்ஞை பகுப்பாய்வு
- மின்னணுவியல் மற்றும் நுண்மின்னணுவியல் சோதனை
- இளைப்பு/முறிவு சோதனை
- முறுக்கு சோதனை
- பாகங்கள் சோதனை
- கட்டமைப்பு மற்றும் சோர்வு சோதனை
- தாக்கம்் மற்றும் மோதுதல் சோதனை
- சென்சார்கள் மற்றும் டிரான்ஸ்டியூசர்கள்
- சோதனை நிலைய வடிவமைப்பு
- தரப் பரிசோதனை மற்றும் ஆய்வு
- டெலிமெட்ரி அமைப்புகள்
- வாகன பாவனையாக்கம்
- தானியங்கி ஆய்வு
- அழுத்த/திரிபு சோதனை
- அளவுத்திருத்தம்
- ஆய்வக உபகரணம்
- மென்பொருள் சோதனை மற்றும் வளர்ச்சி
- தர மேலாண்மைத் தீர்வுகள்
பிளஸ்! உள்ளமைந்த மற்றும் இறுதிக்கட்ட பரிசோதனை தொழில்நுட்பங்களைப் பாருங்கள்!
New products on show
Quick connectors for automated leak testing
WEH
Lifecycle vehicle diagnostics
Wind Hill
Environmental testing and refrigeration technology
Sri Easwari Scientific Solution
Anechoic chambers and shielded rooms
Albatross Projects RF Technology
High-efficiency datalogger
ZD Automotive
Intelligent enterprise solution for vehicle data management
DriveTech Intelligence
Intuitive DAQ solutions
Gantner Instruments India
Precision vibration analysis
Polytec
In-line sliding doors
Trishul Engineers
புகைப்படத் தொகுப்பு
சமீபத்திய நிகழ்ச்சிகளில் உள்ள எங்கள் புகைப்படத் தொகுப்பைப் பார்க்கவும்
லேஅவுட் காண்பி
PDF ஆக பதிவிறக்கவும்
உனக்கு தேவைப்படும்அடோப் அக்ரோபேட் ரீடர் மேலே கோப்பை திறக்கஅடோப் அக்ரோபேட் ரீடர் மேலே கோப்பை திறக்க
ஒரு நிலைப்பாட்டை ஒதுக்குங்கள்
ஒரு கண்காட்சியாளர் ஆவது குறித்து மேலும் தகவலுக்கு, பின்வரும் விவரங்களைத் தொடர்பு கொள்ளவும்:
நிகழ்வு இயக்குனர்
Dominic Cundyதொலைபேசி எண்
மின்னஞ்சல்
பத்திரிக்கையாளர் மையம்
Automotive Testing Expo India 2025-க்கான பத்திரிக்கை மையத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
காட்சிக்கான இலவச பத்திரிக்கை அனுமதிச் சீட்டுக்கு பத்திரிக்கையின் செயல்நிலை உறுப்பினர்கள் தகுதிபெறுவர்.
நிகழ்ச்சி சந்தைப்படுத்தல்
நிறுவனத்தின் வலைத்தளத்திலோ நாள்காட்டியின் பட்டியலிலோ நிகழ்ச்சி விவரங்களைப் பதிவிடுவதற்கு லோகோக்களைப் பயன்படுத்தலாம்.
இந்த நிகழ்ச்சி லோகோக்கள் நிகழ்ச்சி குறித்த தகவல்களை நண்பர்களுடனும் சக ஊழியர்களுடனும் பகிர்ந்துகொள்வதற்கு கண்காட்சியாளர்கள், சொற்பொழிவாளர்கள், மாநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் கண்காட்சியின் பார்வையாளர்களால் பயன்படுத்தப்படுவதற்காக வழங்கப்பட்டுள்ளன.
முக்கியச் செய்திகள்
First open-source digital twin for mobility systems testing unveiled by Mcity
The first open-source digital twin of the Mcity Test Facility, the University of Michigan’s proving ground for connected and autonomous vehicles and technologies, is now available to the public. The new Mcity digital twin, developed with support from the National Science Foundation, is said ...
TRC acquires Automotive Enviro Testing cold weather complex
TRC Minnesota joins TRC’s portfolio of other resources, including the 4,500-acre TRC Ohio complex, which was established in 1974, and the 225-acre TRC California, which serves west coast clients.
Hinduja Tech expands global reach with Tecosim Group acquisition
Reinforcing its European presence and enhancing its capabilities, Hinduja Tech, a mobility-focused R&D company based in India, has acquired Tecosim Group, a prominent European engineering services provider.
தொடர்புகொள்ளுங்கள்
நிகழ்வு இயக்குனர்
Dominic Cundyதொலைபேசி எண்
மின்னஞ்சல்
registration / badge queries
Clinton Cushionதொலைபேசி எண்
மின்னஞ்சல்
visa queries
Visa teamமின்னஞ்சல்
நிகழ்ச்சி நடைபெறும் இடம்
Chennai, India
Chennai Trade Centre Complex,
Off Porur Road,
Nandambakkam,
Chennai,
600089
India
+91 44 2231 3555