Products on Show

ஒத்தநிலை மதிப்பீடு அங்கீகார சேவை வழங்குநர்
National Accreditation Board for Testing and Calibration Laboratories - Stall 5000

உங்களின் சந்தை எல்லையினை தேசிய எல்லைகளைத் தாண்டியும் விரிவாக்க விரும்பும் உதிரிபாகங்கள் மற்றும் வாகன உற்பத்தியாளர்களுக்கானது, அவர்கள் உலகத்தர பரிசோதனை தரநிலைகளைப் பூர்த்தி செய்வது கண்டிப்பாக அவசியம் ஆகும். இந்தியாவில் அதனைச் செய்வதற்கு உதவுவது பரிசோதனை மற்றும் அளவு திருத்தகூடங்களுக்கான தேசிய அங்கீகார கூட்டமைப்பு (NABL) ஆகும், அது இந்திய தர குழுவின் உறுப்பினர் வாரியம் ஆகும். NABL ஆனது அரசு, தொழிலக கூட்டமைப்புகள் மற்றும் கார் தயாரிப்பாளர்கள் ஒத்திநலை மதிப்பீடு அங்கீகாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது, அது அளவுதிருத்த பரிசோதனைக்கூடங்ள், திறன் பரிசோதனை வழங்குநர்கள் மற்றும் மாதிரி பொருள் உற்பத்தியாளர்களின் மூன்றாம் தரப்பு மதிப்பீடையும் கொண்டுள்ளது. ISO/IEC 17025 ஏற்ப பரிசோதனை மற்றும் அளவுதிருத்தகூடங்களுக்கு அங்கீகார சேவைகள் எப்படி வழங்கப்படுகின்றன என்று அறிய NABL ஸ்டாலுக்கு வரவும்: 2005 ‘பரிசோதனை மற்றும் அளவுதிருத்த கூடங்களின் திறமைக்கான பொதுவான தேவைகள்’

ஸ்டால் 5000

செய்திக்குத் திரும்புக