Products on Show
முழுவதும் தானியங்கியான, எங்கும் எடுத்துச்செல்லக்கூடிய DAQ சாதனம்
Vibration Research - Stall 2077
இதைப்பற்றி இதுவரை நீங்கள் நம்பியிருந்ததையெல்லாம் மறந்துவிடுங்கள், தரவுகளைச் சேகரிக்க உண்மையில் எந்தச் சிறப்பான போர்ட்களோ, PC டிரைவர்களோ தேவையில்லை, அவ்வளவு ஏன், ஒரு PCகூட அதற்குத் தேவையில்லை. வைப்ரேஷன் ரிசர்ச் வழங்கும் புதிய ObserVR1000 முழுவதும் தானியங்கியான ஒரு தரவுச் சேகரிப்புச் சாதனமாகும், இது நம்பகமான செயல்திறனோடு, துல்லியமான பரிசோதனை முடிவுகளைத் தரும் வகையில், மற்றும் பயனாளர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்மார்ட்ஃபோன், மடிக்கணினி அல்லது PCயை இணைத்து ObserVR1000ஐ நிறுவுங்கள். இதனை நிறுவியவுடன், பதிவு செய்கிற பொத்தானை ஒரே ஒருமுறை அழுத்தினால் போதும், தரவு சேகரிக்கப்படும். ObserVR1000 4- அல்லது 16- சானல் பேக்கேஜ்களுடன் வருகிறது, இதில் GPS, மைக்ரோஃபோன், டேகோமீட்டர், உயர் மாதிரி விகிதம், TEDS மற்றும் Wi-Fi திறன்கள் உள்ளிட்ட பல தெரிவுகள் உள்ளன.
ஸ்டால் 2077