Automotive Testing Expo India 2020

உங்கள் இலவச
கண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு


22-24 ஜனவரி 2020ГОДА
அரங்குகள் 2 மற்றும் 3இல், சென்னை வர்த்தக மையம், சென்னை, இந்தியா


செய்திகள் காட்டு


விரைவு காலநிலை-கட்டுப்பாட்டு சூழல்நிலை சேம்பர்
Weiss Technik - Stall 3108

பொருட்களை வெப்பநிலைக்கு உயர்த்துவது மற்றும் குறைப்பது சேம்பர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நிலையான பிரச்சினையாக உள்ளது. வெயிஸ் டெக்னிக்கில், நிறுவனத்தின் புதிய கிளைம் ஈவெண்ட் மற்றும் ஹீட் ஈவெண்ட் சுற்றுச்சூழல் சேம்பர்கள் வெப்பம் மற்றும் குளிரூட்டு விகிதங்களைக் குறைத்து, மதிப்புமிக்க சோதனை நேரத்தைச் சேமிக்க முடியும். அதிகுளிர்விற்கு முன்னர் குளிரூட்டியை மறுஉட்செலுத்துவதின் மூலமும் உறிஞ்சும் வரிசையுடன் திரவ வரிசையை அமைப்பதின் மூலமும், கிளைம் ஈவெண்ட் விரைவாக வெப்பமடைதல் மற்றும் குளிர்வடைவதோடு மட்டுமில்லாமல், இந்த வரம்பில் உள்ள பெரும்பாலான மற்ற சிஸ்டம்களை ஒப்பிடும்போது, அதிக ஆற்றல் சேமிப்பதாக உள்ளது. 2,500 GWP அதிகமாக கொண்டுள்ள குளிரூட்டிகள் 2020லிருந்து தடை செய்யப்பட்டுள்ளதால், GWP 1,500க்கும் கீழ் உள்ள R449Aஐ அறிமுகப்படுத்துவதின் மூலம் நிறுவனம் குளிரூட்டிகளுக்கான எதிர்கால கட்டுப்பாடுகளையும் பின்பற்றியுள்ளது. வெயிஸ் டெக்னிக் வாக்இன் சேம்பர்கள், சால்ட் ஸ்பிரே சேம்பர்கள், வெப்ப அதிர்வு சேம்பர்கள், ESS சேம்பர்கள், MAST சேம்பர்கள், SHED சேம்பர்கள், அதிர்வு சேம்பர்கள், ஷவர் சோதனை சேம்பர்கள், அல்டிடியூட் சேம்பர்கள், எரிபொருள் நிலைப்படுத்தல் சிஸ்டம்கள் மற்றும் எஞ்சின் சோதனை ரிக்குகள் ஆகியவற்றையும் வழங்குகிறது, எனவே இந்த ஜனவரி மாதம் நிறுவனத்தின் ஸ்டாலுக்கு வருவதை உறுதிப்படுத்தவும்.

ஸ்டால் 3108

செய்திக்குத் திரும்புக